Princiya Dixci / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாளை செவ்வாய்க்கிழமை (10) கொண்டாடப்படவிருக்கும் தீபத்திருநாளை முன்னிட்டு மலையக மக்கள் பல்வேறுபட்ட ஏற்பாடுகளையும் ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டை துப்பரவு செய்தல், வர்ணம் பூசுதல், உடைகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் விதவிதமான தின்பண்டங்கள் தயாரித்தல் என பண்டிகைக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். தோட்ட மக்கள் கொண்டாடும் பண்டிகையில் தீபாவளி சிறப்பிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: பா.திருஞானம்)














அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .