2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

விஜய நியூஸ் பேப்பர்ஸின் 'தாரா'

A.P.Mathan   / 2015 நவம்பர் 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜய நியூஸ் பேப்பர்ஸின் மற்றுமொரு இணையத்தள வெளியீடாக தாரா உதயமாகியிருக்கிறது. சிறுவர்களை நன்னெறிப்படுத்தும் விதத்தில், சித்திரக் கதைகளோடு பல்வேறு பல்சுவை அம்சங்களையும் உள்ளடக்கியதாக tara.edu.lk உதயமாகியிருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X