2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

திரிமான்ன நீக்கப்பட்டார்

Gopikrishna Kanagalingam   / 2015 நவம்பர் 17 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட், ஒ.நா.ச, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன அடங்கிய தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், டெஸ்ட் குழாமிலிருந்து லஹிரு திரிமான்ன நீக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட்: அஞ்சலோ மத்தியூஸ், குசால் மென்டிஸ், உதார ஜயசுந்தர, டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, மிலிந்த சிரிவர்தன, கித்துருவன் விதானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, ஜெப்றி வன்டர்சே

ஒ.நா.ச: அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான்ன, திலகரட்ண டில்ஷான், குசால் பெரேரா, டினேஷ் சந்திமால், மிலிந்த சிரிவர்தன, தனுஷ்க குணதிலக, சச்சித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், தம்மிக்க பிரசாத், லசித் மலிங்க, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, சாமர கப்புகெதர, ஜெப்றி வன்டர்சே

இ-20: லசித் மலிங்க, குசால் பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, கித்துருவன் விதானகே, திலகரட்ண டில்ஷான், நுவான் குலசேகர, துஷ்மந்த சமீர, திஸர பெரேரா, ஜெப்றி வன்டர்சே, சச்சித்திர சேனநாயக்க, இசுரு உதான.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X