2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தங்கத் தலைவா வாழ்க நீர் நீடுழி வாழ்க: யாழில் சுவரொட்டிகள்

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தங்கத்தலைவா வாழ்க - நீர் நீடுழி வாழ்க' என்னும் வாசகமும் அடங்கிய சுலோகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை தொங்கவிடப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ஆவது பிறந்ததினமான  நேற்று 26ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. ,தேவேளை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரபாகரனின் பிறந்தநாள், தலைமைக் கழகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .