2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 01/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிக்கும் நீருக்கும் நாம் காசு கொடுக்க வேண்டுவரும் என கனவிலாவது கண்டிருந்தோமா?

ஊர்கள் தோறும் அன்னச்சத்திரம், தண்ணீர் பந்தல் வைத்து அறப்பணி செய்த முன்னோர்களின் மனிதாபிமானத்தை நினைவு கூருங்கள். தெருவில் திரியும் விலங்குகளுக்கும் தண்ணீர்த் தொட்டி அமைத்து எமது சமூகம்.

இயற்கையைக் கௌரவித்துப் பேணாது போனால், மனிதாபிமானமும் அற்றுப்போகும் இயற்கை மாற்றம் பஞ்சத்தை வலிந்து வரவேற்கும்.

பஞ்சத்தைச் சாக்காகக் கொண்டு கொஞ்சமும் இரக்கமின்றி அரசியல் நடத்தும் வல்லரசுகளை உள்ளடக்கியது இந்தப் பூமி. இவற்றின் வியாபார யுக்தியால் புத்திகெட்டு நிற்கின்றது மக்கள் கூட்டம். காசே கடவுளானால் பொய்மை பூரித்துப் போகும். 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .