Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நடுவர் பொறுப்பிலிருந்து, நைஜல் லோங் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அண்மையில் இட்பெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில், நேதன் லையன் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய முடிவை வழங்கிய நிலையிலேயே, அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் அவர், கள நடுவராகப் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .