மருத்துவ மகத்துவம்: காந்த மூக்கால் சாந்தமானார்
11-01-2016 09:23 AM
Comments - 0       Views - 2175

மூக்கின் அமைவால், முகத்தழகில் திருப்தியுறுவோர் ஏராளம். மூக்கு இல்லை என்றால், மூச்சும் பேச்சும் நின்று போகும். மூக்கில் ஏற்பட்ட தீவிர புற்று நோயினால், அறுவைச் சிகிச்சையின் மூலம் மூக்கை முற்றாக அகற்றும், அவல நிலைக்கு தள்ளப்பட்டார் 71 வயதான முதியவர் றிச்சர்ட் ஹரி.

இருந்தபோதிலும், செயற்கையாக பொருத்தப்பட்ட காந்த மூக்கினால், நன்றாகவே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார். ஹரியின் நுகர்ச்சியில், மருத்துவத்தின் மகத்துவம் கமழ்கிறது.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   

"மருத்துவ மகத்துவம்: காந்த மூக்கால் சாந்தமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty