2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தான், இங்கிலாந்து குழாம்கள்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான், இங்கிலாந்து குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமுக வீரர்களையும் அதிர்ச்சிகளையும் கொண்டதாக, இவ்விரண்டு குழாம்களும் அமைந்துள்ளன.

இங்கிலாந்து: ஒய்ன் மோர்கன், மொயின் அலி, சாம் பில்லிங், சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், லியம் டவ்சன், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், அடில் றஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், றீஸ் டொப்லீ, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.

பாகிஸ்தான்: ஷகிட் அப்ரிடி, மொஹமட் ஹபீஸ், ஷொய்ப் மலிக், உமர் அக்மல், சப்ராஸ் அஹ்மட், பாபர் அஸாம், இப்திகார் அஹ்மட், இமாட் வசீம், அன்வர் அலி, மொஹமட் இர்பான், மொஹமட் றியாஸ், மொஹமட் ஆமிர், மொஹமட் நவாஸ், குர்றாம் மன்சூர், றும்மான் றயேஸ்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .