சுற்றுலா வலயம்
17-02-2016 02:11 PM
Comments - 0       Views - 725

நுவரெலியா, க்ரகரி வாவிக்கு அருகிலுள்ள பூங்காவில்,  முப்பரிமாண உருவங்கள் அடங்கிய சுற்றுலா வலயமொன்றை, மத்திய மாகாண சபையின் சுற்றுலாத்துறை அமைச்சு, நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து  நிர்மாணித்துள்ளது.  இதனை மத்திய மாகாண முதலமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சரத் ஏக்கநாயக்க திறந்து வைத்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)

"சுற்றுலா வலயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty