புலம்பெயர்வு...
29-02-2016 02:37 PM
Comments - 0       Views - 637

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் வீதியில் இருமருங்கிலுமுள்ள கடற்பரப்பில் பெருமளவான வெளிநாட்டுப் பறவையினங்களை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணம் பெருமளவான கடல்நீரேரிகளைக் கொண்டு அமைந்துள்ளமையாலும் தற்போது இளவேனில் காலநிலை நிலவும் காரணத்தாலும் பெருமளவான வெளிநாட்டு பறவைகள் இங்கு படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: எம்.றொசாந்த்) 

" புலம்பெயர்வு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty