2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

வல்வெட்டித்துறையில் 2.8 கிலோகிராம் ஹெரொய்ன் மீட்பு

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் இருந்து, சுமார் 2.8 கிலோகிராம் ஹெரோய்னை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஹெரோய்ன், கடல் வழியாக கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X