2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

காபுல் தாக்குதலில் 28 பேர் பலி

Thipaan   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல் நகரின் மத்தியிலுள்ள அரசாங்கப் பாதுகாப்புக் கட்டடத்துக்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பஸ்ஸை வெடிக்கச் செய்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதலாவது குண்டுவெடிப்பின் பின்னர், ஆயுதந்தாங்கிய நபரொருவரும் மேலும் சில தற்கொலைக் குண்டு தாரிகளும் குறித்த கட்டடத்துக்குள் நுழைந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X