விபத்தில் ஐவர் காயம்; சாரதி கைது
22-04-2016 10:52 AM
Comments - 0       Views - 32

பேருவளை பிரதான வீதியில் கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியும், எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இவ்விபத்துக்குக் காரணமான ஜீப் வண்டி சாரதியைக் கைதுசெய்து, மேலதிக விசாரணைகளை பேருவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"விபத்தில் ஐவர் காயம்; சாரதி கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty