Menaka Mookandi / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார், ஊர்மனை பகுதியில் உள்ள ஜே.ஆர்.எஸ்.விலேஜ் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 26 கிலோகிராம் நிறையுடைய ஹான்ஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில், கடற்படையினரால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .