Gavitha / 2016 மே 01 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினத்தையொட்டி, அவருடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
கடந்த 1993ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, கொழும்பில் நடைப்பெற்ற மே தின ஊர்வலமொன்றின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக அவருடைய 69ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .