2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரபல அமைச்சர் ஒருவர் விரைவில் நீக்கம்

Menaka Mookandi   / 2016 மே 01 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக விரைவில் அமைச்சரவையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மாற்றத்தின் பொது, பிரபல அமைச்சர் ஒருவரை அப்பதவியிலிருந்து நீக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .