George / 2016 ஜூன் 09 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது.
பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே சீனா செல்லவுள்ளனர்.
சீனா செல்லும் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .