George / 2016 ஜூன் 15 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அன்னாரின் பூதவுடல் இலக்கம்35, சிங்கபுர, தலங்கம தெற்கு எனும் முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் பொரளை கனத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
சோமவன்ச அமரசிங்க, நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .