Kanagaraj / 2016 ஜூன் 16 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஸா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10பேரையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்கள் மூவரையும், நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்களை, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .