George / 2016 ஜூன் 21 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
வடக்கில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இங்கிலாந்தின் த கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும் கொத்தணி குண்டுகளை இலங்கை படையின் பயன்படுத்தவில்லை எனவும் குறித்த ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .