2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எம்.எஸ்.ஆனந்த காலமானார்

George   / 2016 ஜூன் 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள திரைப்பட பழைமைவாய்ந்த ஒளிப்பதிவாளரான எம்.எஸ்.ஆனந்த காலமானார்.

நிதானய, கொலு அதவத்த, கெஹணு லமாய், மடோல் துவ மற்றும் ஹந்தபான உள்ளிட்ட சிங்கள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக செயற்பட்டுள்ளார். இறக்கும்போது அவருக்கு 83 வயது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .