2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஜூன் 27 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகரொருவரிடம் பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .