2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பிலிருந்து உள்நாட்டு விமான பயணம்

George   / 2016 ஜூலை 07 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் விமான போக்குவரத்துக்காக எதிர்வரும் 10ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .