Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மத்திய தேர்தலில், தனது கட்சி தோல்வியடைந்துள்ளதாக ஏற்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டின் ஏற்றுக் கொண்டார்.
இம்மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக்கும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சிக்குமிடையில் கடுமையான போட்டிய நிலவிய நிலையில், தற்போது ஆளுங்கட்சி, முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையிலேயே தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அவர், பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லுக்கு, சற்று முன்னர் அழைப்பெடுத்து, அவரைப் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .