2026 மார்ச் 12, வியாழக்கிழமை

கனடா வெளிவிவகார அமைச்சர் - த.தே.கூ சந்திப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 28 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இச்சந்திப்பு, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (28) மாலை 05 மணியளவில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .