Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 03, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 28 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிராணியின் 'ஜனசட்டன' பாதயாத்திரை, பேராதனை கெட்டம்ப விஹாரைக்கு அருகிலிருந்து இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இப்பாதயாத்திரையில் கலந்துகொண்டனர். (மொஹொமட் ஆஸிக்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .