Kanagaraj / 2016 ஜூலை 31 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ள, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை புதுமையான முறையில் வரவேற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அப்பாதயாத்திரை, நாளை திங்கட்கிழமை கொழும்பை வந்தடையும்.
இந்நிலையில், களனி பகுதியில் புல் கட்டுகள் தொங்கவிடப்பட்டு, அதற்கு அருகில், பாதாயத்திரையை களனி மக்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம் என்று எழுதப்பட்டுள்ள பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .