George / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்
வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் கிடந்த பெட்டிக்குள் இருந்து ஆண் சிசு, இன்று ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சைக்கிளொன்றில் வந்த சிலர், சிசுவை அந்தப் பகுதியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
சிசுவை மீட்ட இளவாலை பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .