Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று திங்கட்கிழமை (08) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 1ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவக் காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .