பிரபல நடிகர் விஜய நந்தசிறி காலமானார்
08-08-2016 01:54 PM
Comments - 0       Views - 962

இலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி, தனது 72ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானார்.

"பிரபல நடிகர் விஜய நந்தசிறி காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty