லபதுவ விபத்தில் 38 பேர் காயம்
10-08-2016 10:54 AM
Comments - 0       Views - 27

காலி-மாபலகம வீதி, லபதுவ பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை மாலை (9) இடம்பெற்ற விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிலிருந்து போகஹகொடவுக்கு பயணித்த பஸ்ஸும் மாபலக பகுதியிலிருந்து காலிக்கு பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 

"லபதுவ விபத்தில் 38 பேர் காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty