2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லபதுவ விபத்தில் 38 பேர் காயம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-மாபலகம வீதி, லபதுவ பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை மாலை (9) இடம்பெற்ற விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலியிலிருந்து போகஹகொடவுக்கு பயணித்த பஸ்ஸும் மாபலக பகுதியிலிருந்து காலிக்கு பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .