Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்டு உள்ள எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், நேற்று செவ்வாய்க்கிழமை (16), நல்லூர் ஆலயத்துக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் பகல் திருவிழா மற்றும் மாலை திருவிழாவில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்டு நல்லூர் முருகனை வழிபட்டார்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .