Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
20 பறவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் விதித்துள்ளார்.
அம்பாறை கல்முனைப் பிரதேசத்தில் பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்தபோது, இவர் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து அப்பறவைகளையும் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .