2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்,எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஒன்றிணைந்த நகர அபிவிருத்தி வேலைதிட்டத்தின் கீழ், ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள பல்பொருள் அங்காடி தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை மலையக புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது

இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் முதல் கட்டமாக 100 மில்லியன் ரூபாவிலும் இரண்டாம் கட்டமாக 350 ரூபா மில்லியன் ரூபாய் செலவிலும் வாகன தரிப்பிடம், நடைபாதை மேடை, சிறப்பு வியாபார கட்டிடத் தொகுதி, சொகுசு உணவகம், சுற்றுலா விடுதி என அமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .