2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் தீ

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. களஞ்சிய சாலையிலேயே இந்தத் தீ பரவியுள்ளதாக அறியமுடிகின்றது.

துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இறப்பர் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கும் களஞ்சியசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .