2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நல்லூர் தீர்த்தோற்சவம்...

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த உற்சவம், இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்றது. முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை சமேதராக, பிள்ளையார் மற்றும் சண்டேஸ்வரர் சகிதம் வெளி வீதியுலா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - சொர்ணகுமார் சொரூபன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X