2026 மார்ச் 11, புதன்கிழமை

பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டது

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களில், புகைப்பிடிப்பது குறைந்துவிட்டது. எனினும், மதுபானம் பாவித்தல் அதிகரித்துவிட்டமை, புள்ளிவிவர தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .