George / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
விசேட விமானத்தின் ஊடாகவே அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஜப்பான், 30 பேரை நாடு கடத்திய நிலையில், அவர்களின் பாதுகாப்புக்காக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர், வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .