Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள பேர்லிங்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலே, இலங்கை நேரப்படி இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்ற துப்பாகக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிதாரி, சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளதாகவும் பொலிஸார் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .