2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜயந்த சமரவீர எம்.பி கைது

George   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இன்று புதன்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், தற்போது பொது எதிரணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .