2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில்

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரச சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை (01) அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் படங்கள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .