George / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-சண்முகம் தவசீலன்
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன், திங்கட்கிழமை(03) காலை அஞ்சலி செலுத்தினார்
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணம் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .