Thipaan / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள டீசுஐஊளு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று காலை சந்தித்துக் கலந்துரையானார்.
அயல்நாடான இந்தியாவைச் சந்திப்பதில் சந்தோஷமடைவதாகவும் பிராந்தியத்தின் ஒத்துழைப்புப் பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .