Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜரான, பசில் ராஜபக்ஷவின் மைத்துனரான திருக்குமரன் நடேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பின் பேரிலேயே, அவர், அப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .