2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் மீனவர்கள் மூவர் மாயம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக, அவர்களது உறவினர்களால், நேற்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (21) கடலுக்குச் சென்ற 22,23,25 வயதுகளையுடைய மூன்று மீனவர்களே காணமற்போயுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .