2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஜனின் இறுதி ஊர்வலம்...

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை (23) அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து  எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில்  அடக்கம் செய்யப்பட்டது. (படங்கள்.எஸ்.என்.நிஜோபன்)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .