2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

மகேந்திரன் நாடு திரும்புவார்: பிரதமர்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் (கோப்) இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டப்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், வெளிநாடு சென்றுள்ளதை உறுதி செய்ததுடன் அவர் நாடு திரும்புவார் என்றும் சபையில் அறிவித்தார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே, அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் இந்நிகழ்வு முடிந்தவுடன் நாடு திரும்புவார் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X