2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பட்ஜெட்டுக்கு முன் விவாதம் வேண்டும்: தினேஷ்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்துக்கு முன்னர், மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த, அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் (கோப்) இறுதி அறிக்கை குறித்த விவாதம் இடம்பெற வேண்டுமென்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .