Menaka Mookandi / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆவா குழுவில் 62 பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 பேரிடம் விசரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 32 பேர் தொடர்பில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .